நெற்பயிர் அமைப்பு

img

நெற்பயிர் அமைப்பு மேலாண்மை பயிற்சி

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் கீழக்குறிச்சி கிழக்கு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சனிக் கிழமை விவசாயிகளுக்கான நெற்பயிர் அமைப்பு சார்ந்த மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.